Drogam quotes in tamil: துரோகம் கவிதை, நம்பிக்கை துரோகம் கவிதைகள் வரிகள், தமிழ் நம்பிக்கை துரோகம் கவிதைகள், Drogam quotes in tamil, Nambikkai Throgam Quotes in Tamil, Nambikkai Drogam Quotes in Tamil and more quotes, status, messages, sms in tamil language.
Table of Contents
துரோகம் கவிதை
இங்க கேட்டு அங்கு சொல்வதும்
அங்கு கேட்டு இங்கு சொல்வதும்
உறவுகளின் இயற்கை..!
பிறரை வேதனைப்படுத்தி
காணும் இன்பம் பிணத்தை
பார்த்து சிரிப்பதற்கு சமம்..!

ஒரு சில உறவுகளின் உண்மை
சுயரூபம் தெரிய வரும் போது தான்
புரிகிறது இவர்களையா உயிருக்கு
மேல் நம்பினோம் என்று..!
யாரையும் நம்ப முடியவில்லை
என்ற வார்த்தையில்
மறைந்திருக்கின்றது நெருங்கிய
உறவு ஒன்றின் துரோகம்..!

நம்மில் பலருக்கு எதிரிகளை
எதிர்க்கும் துணிவு கூட துரோகிகளை
எதிர்க்க இருப்பதில்லை..!
வாழ்க்கையில் நமக்கு அதிக பாடங்களை
சொல்லிக்கொடுப்பது, துரோகிகளே!

துரோகிகள் மீது நம்பிக்கை வைத்ததற்காக
வருத்தப்படாதே! நீ வைத்த நம்பிக்கை தான்
துரோகிகளை உனக்கு அடையாளம் காட்டுகிறது!
நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவது
சாமர்த்தியம் அல்ல – துரோகம்

நம்பிக்கை துரோகம் கவிதைகள் வரிகள்
பிடிக்கவில்லையெனில் நண்பனுக்கு
எதிரியாய் கூட இருந்து விடு!ஆனால்,
துரோகியாய் நொடியேனும் மாறி விடாதே!
முதல் காதலைக் கூட மற, முதுகில்
குத்தியவர்களை மறவாதே!

பிறர்க்கு நீ தரும் துரோகம், உன்
வாழ்வில் உனக்கே அடிப்படை
வலியாக வந்து நிற்கும்!
யாரும் இல்லாத வலியை கொடுத்தாய்
கண்ணீர் வராத வலியையும் கொடுத்தாய் உன் துரோகத்தால்.

பொய்யாக நேசிப்பவர்கள் சந்தோசமாக
இருக்கிறார்கள் ஆனால் உண்மையாக அன்பு
செலுத்துபவர்கள் இறுதியில் ஏமாற்றப்படுகிறார்கள்.
ஒவ்வொரு உறவுகளுக்கு ஒவ்வொரு
தேவை அதனால் தான் நாம் ஏமாற்றப்படுகிறோம்.

எதிரியாக கூட நீ இருந்துவிடு ஆனா
ஒரு பொழுதும் நீ துரோகியாக மாரி விடாதே.
மூக்கு குத்தினால் கூட தெரிந்து விடும்
முதுகில் குத்தினால் எப்படி தெரியும்?

முழு மனசோட அன்பு வச்சாலும்
முதுகில் தான் குத்துவான் துரோகி.
வேஷத்திற்கும், விஷயத்திற்கும் வார்த்தையில்
பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.
ஆனால் வேஷம் மனதை மட்டும் கொள்ளும்,
விஷம் மனிதனையே கொல்லும்.

துரோகத்தாலும், வஞ்சகத்தாலும் இன்றி நீ
கட்டும் மாடமாளிகை நாளை உன் தலைமுறைகள்
மேல் இடிந்து விழலாம் நினைவில் கொள்.
மரங்கள் பட்டுப் போக வேண்டுமென
பறவைகள் நினைப்பதில்லை குளங்கள் வற்றிப்
போக வேண்டுமென மீன்கள் நினைப்பதில்லை
ஆனால் மனிதன் மட்டுமே மனிதன்
கெட்டுப்போக நினைக்கிறான்.

தமிழ் நம்பிக்கை துரோகம் கவிதைகள்
இந்த உலகில் உன்னை அழிக்க
இன்னொருவருக்கு நீயே
கொடுக்கும் ஆயுதம் அன்பு..!
இந்த உலகில் உன்னை நீயே
ஏமாற்றிக் கொள்வது இன்னொருவர்
மீது வைக்கும் நம்பிக்கை..!
ஒரு பொய்யின் ஆழமே..
சிலரின் மேல் கொண்ட
நம்பிக்கையை அழிக்க
காரணம் ஆகின்றது..!

பாம்பு தன் தோலை எத்தனை
தடவை உரித்தாலும் அது
எப்போதுமே பாம்பு தான்..
சில மனிதர்களை உங்கள்
வாழ்க்கையில் அனுமதிக்கும்
முன் இதை நினைவில் கொள்ளுங்கள்..!
வாழ்க்கையில் அடிபட்ட
பின்பு தான் சிலரின் உண்மையான
முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது..!

மன்னித்து விடுங்கள் உங்களை
ஏமாற்றியவர்களை ஆனால்
மறந்தும் கூட நம்பி விடாதீர்கள்
மறுபடியும் அவர்களை..!
முன் பின் தெரியாதவர்கள் கூட
முதுகில் குத்துவதில்லை. முகமறிந்த
உறவுகள் தான் அதிகம் குத்துகிறார்கள்!

எதிரி முன்னாடி வீழ்ந்தாலும் பரவாயில்லை!
ஆனால், துரோகி முன்னால் சும்மா கெத்தா
வாழ்ந்து காட்டணும்!
அடுத்தவரின் துன்பத்தில் நீ இன்பம் காணாதே!
அந்த துன்பம் கடுகளவு அல்ல, கடலளவு
உன்னிடமும் ஒருநாள் வந்து சேரும்!

நெருக்கமான உறவுகளால் மட்டும் தான்
துரோகம் என்ற வார்த்தையை உருவாக்க
முடிகிறது…
வாழ்விற்கும் மரணத்திற்குமான
இடைவெளியை நிரப்ப
சில அன்பானவர்களும்..
பல அன்பற்றவர்களும்..
சில துரோகிகளும்..
பல எதிரிகளும்..
தேவைப்படுகிறார்கள்..!

இந்த உலகில் பல பேர் தோல்விக்கு
காரணம் அவர்களின்
நம்பிக்கைக்கு உரியவர்களால்
முதுகில் குத்தப்பட்டதே காரணம்..
நான் தோல்வியை
வெறுப்பவன் இல்லை..
துரோகத்தை வெறுப்பவன்..!
எவ்வளவு நம்பிக்கை வைத்தாலும்
துரோகம் முளைக்காத இடங்கள்
இரண்டு தான்.. ஒன்று தாயின் மடி..
இரண்டு இறைவன் அடி..!

Drogam quotes in tamil
யாரையும் நம்பி வாழாதே..!
தன் தேவைக்காக மட்டுமே
உன்னுடன் உறவு வைத்துக் கொள்ளும்
உலகம்..! தேவைகள் முடிந்ததும்
கண்டிப்பாக தூக்கி
எறியப்படுவாய்..!
எல்லா நண்பர்களும் துரோகிகள் அல்ல! ஆனால்,
துரோகிகள் எல்லாம் ஏதோ ஓர் காலத்தில்
நண்பர்களாக இருந்தவர்கள் தான்!

இன்று நான் இருக்கும் இடம்,
நாளை உனக்கும் வரும்!
துரோகம் கத்தி போன்றது! பிறரைக் குத்தும்
போது சுகமாகவும், நம்மை திருப்பிக் குத்தும்
போது கொடூரமாகவும் இருக்கும்!

துரோகம் செய்த மனிதர்களிடம், நேர்மையை
எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?
ஒரு முறை ஏமாற்றிய ஒருவர்
மறுமுறை ஏமாற்றாத போதும்
மனம் ஏனோ அவரை
உண்மை என ஏற்க மறுக்கின்றது..!

“நம்பிக்கை துரோகம்” நம்பாத ஒருவரிடம்
இருந்து கிடைக்காது! நீ அதிகம் நம்பியவர்களிடம்
இருந்து மட்டுமே கிடைக்கிறது!
ஏமாற்றியவர்களுக்கு
நன்றி சொல்..! அவர்கள்
ஏமாற்றத்தை சொல்லி தரவில்லை
இனி ஏமாறாமல் இருக்க
அனுபவத்தை கற்று தந்து
இருக்கிறார்கள்..!

Nambikkai Throgam Quotes in Tamil
எத்தனை முறை நீ
ஏமாற்றப்பட்டாலும் ஒரு போதும்
அடுத்தவரை ஏமாற்ற
கற்றுக்கொள்ளாதே அவரவர்
பலன் அவரவர் அனுபவிப்பர்..
நேர்மைக்கு என்றுமே மரணமில்லை.
கவலையை விடு..!
தூரோகிகள் யார் தெரியுமா..?
துரோகத்தை செய்து விட்டு..
அந்த குற்ற உணர்வு சற்றும்
இல்லாமல் திரிபவர்கள் தான்..
மிகச் சிறந்த துரோகிகள்..!
துரோகத்தால் பலர் வீழ்ந்ததாய்
வரலாறுண்டு.. ஆனால்..
துரோகித்தவர் ஒருவர் கூட
நல்லா வாழ்ந்ததாய் எந்த
சரித்திரமும் இல்லை..!
இவ்வுலகில் எதிரிகளால் அறிந்து அவனை விட
துரோகிகளால் அறிந்தவனே அதிகம் உள்ளனர்.
எதிரியை கூட நம்முடன் வைத்துக் கொள்ளலாம்
ஆனால் ஒரு துரோகியை நம்மிடம் வைத்துக்
கொள்ளக் கூடாது.
ஒவ்வொரு உறவுகளிலும்
ஏமாற்ற படுகிறேன் இன்று வரை.
கற்கண்டும் கண்ணாடி துண்டும் உருவம்
ஒன்று ஆகலாம் ஆனால் குணம் ஒன்றாகுமா?
துரோகம் என்பது காதலில் மட்டுமல்ல எல்லா
உறவிலும் உண்டு என்பதை யாரும் மறந்திட முடியுமா?
பாயும் புலி இடம் கூட காணாத குணம்
அதை மனிதனிடம் கண்டேன் அது துரோகம்.
பச்சோந்தியே மனிதரிடம் தோற்றுவிடும்
மாறுவதில் போட்டி வைத்தால்.
நட்பு என்று நம்பியவர்கள் நம்பிக்கை துரோகம்
செய்து விட்டு செல்கிறார்கள். யாரோ என்று
நினைத்தவர்கள் நம்பிக்கையை எடுத்து சொல்கிறார்கள்.
ஒரே அறையில் இருக்கும் துரோகியை
கண்டுபிடிப்பதும்..! இருட்டு அறையில்
கருப்பு பூனையை விட்டு கண்டுபிடிப்பதும் ஒன்றே..!
ஏமாற்றுதல் என்பது சிறிய முள்,
அதைப் பிடுங்கி எறிவது கடினம்.
Nambikkai Drogam Quotes in Tamil
Tamil Dhrogi Kavithai
சரியோ, தவறோ, தைரியமாக எதையும்
வெளிப்படையாக பேசக் கூடியவர்கள்,
யாருக்கும் துரோகியாக மாற மாட்டார்கள்
Dhrogam Quotes in Tamil
துரோகம் ஒரு நாள் துரோகியையும்
வேட்டையாடும்..!
Dhrogam Kavithai in Tamil
நமக்கு வலிப்பது போன்று, மற்றவர்களுக்கும்
வலிக்கும் என்ற எண்ணம் இருந்தாலே போதும்,
துரோகமும் பழிவாங்கும் எண்ணமும் எப்பவுமே
நமக்கு தோன்றாது.
Kadhal Dhrogam Quotes in Tamil
காதல்… சிலருக்கு சுகம்… பலருக்கு துரோகம்…
Throgam Tamil Kavithai
துரோகத்தின் வலியை விட, ஆச்சரியத்தைத்
தருகின்றது! எப்படி இவ்வளவு சிறப்பாக, சிரித்து
ஏமாற்றுகிறார்கள் என்று!
Dhrogam Quotes in Tamil
கோபத்தில் எடுத்தெறிந்து பேசும் சிலருக்கு ஒரு அரிய
குணம் உண்டு. என்னவென்றால் அவர்கள் பிறருக்கு
துரோகம் செய்யவும் மாட்டார்கள், பிறர் முதுகில்
குத்தவும் மாட்டார்கள்.
Tamil Dhrogam Kavithaigal
இன்று நீ எனக்கு செய்த துரோகத்தின் வலி,
நாளை நீ நம்பிய ஒருவர், உன்னை ஏமாற்றும்
போது அதன் வலி உனக்கு புரியும்!
யாரவன் உயிராய் உணர்வாய் என்னோட
இருந்தவனை இணைபிரியா தண்டவாளம் நான்
செல்லும் திசையெங்கும் என்னோடு வந்தவன் என்
உடன்பிறவா உறவாய் இன்பத்திலும் துன்பத்திலும்
பங்கு கொண்டவர்கள் கண்மூடித்தனமாய்
என் நம்பிக்கை முழுவதும் பெற்றவன்.
அவன் நான் யார் என்று முற்றிலும் அறிந்தவன்
ஊரிலிருந்து ஒட்டுநீயாய் என் உயிரை குடித்தவள்
யாரென்று நான் அறியும் முன்பே முதுகில்
குத்தி சென்றவன் சத்தம் என்று சொல்லி சென்றான்
செயல்களால் துரோகி என்று.
உனக்கு துரோகம் செய்து விட்டு
போனவர்கள் உன்னிடம் ஆயிரம்
முறை திரும்பி வரலாம் ஆனால்
ஒருமுறை கூட திருந்தி
வரப்போவதில்லை.
நம்பிக்கை துரோகம் நம்பாத
ஒருவரிடம் இருந்து கிடைக்காது..
நீ அதிகம் நம்பியவர்களிடம் இருந்து
மட்டுமே கிடைக்கிறது.
துரோகத்தின் பிறப்பிடம் நம்பிக்கை.
நம்பிக்கையின் இறப்பிடம் துரோகம்..!
நம்பி வந்தோரை நம்ப வைத்து
துரோகம் செய்தால்.. கல்லும்
கரைந்து போகும் கடவுள்
இல்லை என்று.