புத்தர் பொன்மொழிகள்: Buddha Quotes In Tamil, Buddha tamil quotes, Tamil life quote buddha, Tamil life quote puddha, Unmai tamil quote, Truth tamil quote, Nanmai tamil quote and more quotes, status, messages in tamil language.
புத்தர் பொன்மொழிகள்
அமைதியை விட உயர்வான சந்தோசம்
இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.
வாழ்க்கையின் நோக்கம்
பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.

நிம்மதிக்கான இரண்டு வழிகள்.
விட்டு கொடுங்கள்.
இல்லை விட்டு விடுங்கள்.
உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு.
அதை எவராலும் மாற்றிடவோ மறைத்திடவோ இயலாது.
உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை.

உண்மைக்கு மகத்தான
சக்தி உண்டு அதை
எவராலும் மாற்றிடவோ..
மறைத்திடவோ.. இயலாது
உண்மையை அழிக்கும்
சக்தி எவருக்கும் இல்லை.
உண்மை என்பது
ஒரு இனிமையான உணர்வு.
உண்மையின் அருமை
தெரியாதவர்கள் இனிமையின்
சுகத்தை உணராதவர்கள்.

உன் வாழ்வில்
உண்மையும் அன்பும்
நிறைந்திருந்தால்
எப்போதும் உன் வாழ்வு
மகிழ்ச்சியாகவே
இருக்கும்.
உணர்வோடு இருப்பதே
போலவே அதீத
உணர்ச்சிகளில் இருந்து
விலகி இருக்கவும்
கற்றுக் கொள்ளுங்கள்.

இந்த உலகில் எப்போதும்
நிலைத்திருக்கும் சக்தி
உண்மைக்கு தான் உண்டு.
தீமையை நன்மையால் வெல்லுங்கள்.
பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.

உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால்,
எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.
ஆகாயத்திற்குச் சென்றாலும்,
நடுக் கடலுக்குச் சென்றாலும்,
மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும்,
எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும்,
தீய செயலைச் செய்தவர் அதன்
விளைவுக்குத் தப்பவே முடியாது.

உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும்
என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால்,
அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம்.
உங்களை யாராலும் தடுக்க முடியாது.
ஆகையால், உங்கள் குறிக்கோள்
என்ன என்பதை உணருங்கள்!
மகத்தான வெற்றி
என்பது இந்த உலகத்தை
வெற்றி கொள்வதைக்
காட்டிலும் உன் மனதை
வெற்றி கொள்வதே
மகத்தான வெற்றி.

Buddha Quotes In Tamil
செல்வத்தின் இயல்பு
வளர்வதும் தேய்வதும்
செல்வம் என்றைக்கும்
ஒரு இடத்தில்
நிலைத்திருப்பது கிடையாது.
நீ செய்த செயல்கள்
ஒவ்வொன்றும் உன்
நிழல் போல உன்னை
தொடர்ந்து வந்து
கொண்டே இருக்கும்.
அது நல்லதா
இருந்தாலும் சரி
கெட்டதாக
இருந்தாலும் சரி.

மற்றவர்களிடம் பேசும்
போது உங்கள் மனதில்
இருப்பதை சொல்லுங்கள்
இல்லையென்றால்
மௌனமாக இருங்கள்.
நமது உதடுகளை அரண்மனை வாயிற்
கதவுகளைப் போல பாதுகாக்க வேண்டும்.
நமது வாயிலிருந்து வெளிப்படும்
ஒவ்வொரு சொல்லும் சாந்தமானதாகவும்
இதமாகவும் இருக்க வேண்டும்.

நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும்
உன் நிழல் போல உன்னை தொடர்ந்து
வந்து கொண்டே இருக்கும்.
அது நல்லதா இருந்தாலும் சரி
கெட்டதாக இருந்தாலும் சரி.
வாழ்க்கை என்றாலே துன்பங்களும் துயரங்களும்
இருக்கத் தான் செய்யும்.
அது தான் நியதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நண்பர்களே! மேலே உள்ள என்
ரசனைகளை நீங்கள் ரசிக்க
முடிந்தால் கீழே உள்ள முகபுத்தக
பக்கத்தை பின் தொடரலாம் தானே!
போரில் ஆயிரம்
பேரை வெல்வதை
காட்டிலும் சிறந்தது
உன் மனதை நீ
வெற்றி கொள்வது.

இந்த உலகில்
எப்போதும்
நிலைத்திருக்கும் சக்தி
உண்மைக்கு தான்
உண்டு.
நம் வாழ்க்கையில்
எதுவுமே நிலையானது
இல்லை என்பதை உணர
ஆரம்பித்து விட்டால்..
நமக்கு இருக்கும் ஆணவம்
காணாமல் போய் விடும்.

அமைதியை விட
உயர்வான சந்தோசம்
இந்த பூமியில் வேறு
ஒன்றும் இல்லை.
தன் எதிரியாக
இருந்தாலும் அவனுக்கும்
நல்லதே நடக்க நினைப்பவன்
தான் நல்ல மனம் படைத்தவன்.
அந்த மனம் கொண்டவனுக்கு
நல்ல விடயங்கள்
தான் நடக்கும்.

நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை
என்பதை உணர ஆரம்பித்து விட்டால்.
நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.
உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும்
திருப்தியுடன் செய்யுங்கள்.
அதுவே உங்கள் வாழ்வை
அர்த்தம் உள்ளதாக மாற்றும்.

இந்த நொடியை சந்தோசமாக வாழுங்கள்.
நிகழ்காலத்தை சந்தோசமாக வாழ்வது தான்
வாழ்க்கையை இனிமையாக மாற்றும்.
உயிர் நண்பன் என்பவன் தக்க நேரத்தில்
சரியான உதவிகளை செய்பவன் தான்.
அந்த நட்பை விட்டு விடக் கூடாது.

Tamil Life Quote Buddha
வாழ்க்கை என்றாலே
துன்பங்களும் துயரங்களும்
இருக்கத் தான் செய்யும்
அது தான் நியதி என்பதை
உணர்ந்து கொள்ளுங்கள்.
இந்த நொடியை
சந்தோசமாக வாழுங்கள்
நிகழ்காலத்தை
சந்தோசமாக வாழ்வது
தான் வாழ்க்கையை
இனிமையாக மாற்றும்.

வாழ்வு என்பது
சில நொடியில் முடிந்து
போவதல்ல ஒவ்வொரு
நொடியையும் சந்தோசமாக
திருப்தியாக வாழ்வதாகும்.
ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான்.
ஒருவன் என்னை அடித்தான்.
என்று அடுத்தவனைப்பற்றியே
ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால்
அவனுடைய கோபம் ஒருபோதும் தணியாது.

செல்வத்தின் இயல்பு வளர்வதும் தேய்வதும்.
செல்வம் என்றைக்கும் ஒரு இடத்தில்
நிலைத்திருப்பது கிடையாது.
போரில் ஆயிரம் பேரை வெல்வதை
காட்டிலும் சிறந்தது
உன் மனதை நீ வெற்றி கொள்வது.

நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும்
துன்பம் தருவதாக இருக்கக்கூடாது.
பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும்
தரக்கூடியதாக இருக்கவேண்டும்.
ஒரு முட்டாள் நண்பனுடன்
சேர்ந்து வாழ்வதை விட
நீ தனியாக வாழ்வதே
சிறந்தது.

உயிர் நண்பன் என்பவன்
தக்க நேரத்தில் சரியான
உதவிகளை செய்பவன்
தான். அந்த நட்பை
விட்டு விடக் கூடாது.
உங்கள் வாழ்நாளில்
எதை செய்தாலும்
திருப்தியுடன் செய்யுங்கள்
அதுவே உங்கள் வாழ்வை
அர்த்தம் உள்ளதாக
மாற்றும்.

ஒரு முட்டாள் நண்பனுடன் சேர்ந்து வாழ்வதை விட
நீ தனியாக வாழ்வதே சிறந்தது.
அதிகமாக பேசுவதால் மட்டும்
ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான்.

அமைதியாய் இருப்பவன்
முட்டாள் என்று எண்ணிவிடாதே.
பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி.
மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை.
அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான்.
ஒன்றும் தெரியாது என்று
நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு.
ஆனால், எல்லாம் தெரியும் என்று
நினைப்பவன் முழு மூடன்.
மற்றவர்களிடம் பேசும் போதுஉங்கள் மனதில் இருப்பதய்மட்டும் சொல்லுங்கள் இல்லையெனில்மௌவனமாக இருங்கள்.
அவர் சொன்னார் இவர் சொன்னார்என்பதெல்லாம் போதும்.உன் மனம் சொல்வதென்ன.சற்று நின்று கேளும்.
குடுபத்திற்காக மட்டும் இல்லாமல்சுற்றி உள்ள சமுதாயத்திற்கும்பயனளிப்பதாக வாழ்வு இருக்க வேண்டும்.
கற்றழை ஒரு போதும் நிறுத்த வேண்டாம்ஏனென்றால் வாழ்க்கை ஒருபோதும்கற்பிப்பதை நிறுத்தாது.
Tags: Buddha tamil quotes, Tamil life quote buddha, Tamil life quote puddha, Unmai tamil quote, Truth tamil quote, Nanmai tamil quote, Santhosam tamil quote, Karma tamil quote, Tamil motivation quote buddha, Manithan tamil quote, Buddha ponmoligal, Valkkai santhosam, Nanban buddha quote, Buddha tamil quote about friend, Buddha tamil quote, Buddha tamil quotes, Buddha Quotes in tamil, Self control tamil Quote, Ennangal tamil quote, Tamil buddha quote, Karma tamil quote