Birthday Wishes In Tamil | பிறந்தநாள் வாழ்த்துகள் – Images

Birthday Wishes In Tamil: happy birthday wishes in tamil, birthday kavithai tamil, பிறந்தநாள் வாழ்த்துகள், birthday wishes in tamil images, birthday wishes tamil, , பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள், Birthday Kavithai Tamil Text, காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள், பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா, special birthday birthday wishes in tamil , piranthanal valthukkal tamil and many more birthday wishes in tamil.

Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

Birthday Wishes In Tamil

நீ கண்ட கனவுகள் ஒவ்வொன்றாக
நிறைவேற இந்த நல்ல நாளில்
மனமார வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


புத்தகமாய் உன் வரலாறை
பலர் உன்னை படித்திடவே..
பல சாதனைகளை நிகழ்த்திட
வாழ்த்துக்கள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

அன்பெனும் குடைபிடித்து
அகிலமே உனை காத்திடவே..
உனை சுற்றி உள்ள
நட்பு வட்டங்கள் பெருக வாழ்த்துக்கள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

பிறந்தநாள் வாழ்த்துகள்

வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


வறுமை.. துன்பம் உன்னை தீண்டாமல்
உன் வாழ்நாள் மகிழ்ச்சியோடு
வளரட்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்

இனிமையும் புதுமையும்
உனக்கு வரமாக்கட்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!


உன் ஏக்கமும் கனவுகளும்
நிறைவேறட்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

புதுமை படைத்திட..
புதுவாழ்வு பெற்றிட..
இன்றுமுதல் புதிதாய்
நீ பிறந்தது போல் எழுந்து வா நண்பா..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


என்றுமே என் வாழ்க்கையின்
நலன் விரும்பியாக இருக்கும்..
என் நேசமிகு நண்பனுக்கு
என் உணர்வு பூர்வமான
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.!


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

நான் இந்த உலகின் ஒரு அதிர்ஷ்டசாலி நபர் ஏனென்றால் ,
உன்னை போன்ற சிறந்த மனிதனை நண்பனாக கொண்டிருப்பதால் !


பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே இந்த நாள்
இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உன் வாழ்க்கையில்
மீண்டும் வரட்டும்..


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

கடவுள் உன் கனவுகளை நிறைவேற்றட்டும் !
உனக்கேற்ற சிறந்த பாதையில் கடவுள் உன்னை வழிநடத்தட்டும்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்


இமையில்லா மீன் மீதும்
பொறாமை கொண்டேன்..
இமைக்காமல் உன் அழகை
முழுநாளும் பார்க்க முடியவில்லை
என்பதற்கு..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே.!


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

சினமும் சினம் கொள்ள மறுக்கும்
எதிரே கேட்கும் ஒளியாக நீ இருந்தால்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே.!


எப்பவும் உன்ன நான்
வாழ்த்திகிட்டே இருக்கனும்..
உன்னோட முகத்தில புன்னகையை
மட்டும் பார்க்கணும்..
உனக்குப் பரிசளிக்க என்கிட்ட
நட்பை விட பெரிதாக ஒன்னுமில்லை
நட்பை மட்டுமே அள்ளித்தருகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

நூறு வருஷம் வாழணும்..
அதுக்கு மேலயும் நீ வாழணும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


கவலைகள் கடந்து நீ வாழணும்..
சோகம் உன்னை தீண்டாமல்
நீ வாழணும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

மகிழ்ச்சிகள் நிறைந்து..
உன் கனவுகளை அடைந்து..
உன் வாழ்க்கையில் வளர
உளமார வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


ஆசைகள் கொஞ்சம் அடக்கி வாழணும்..
வாழ்க்கையில நீ ஜெயிச்சி வாழணும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

Birthday Kavithai Tamil Text


நட்பு என்பது ஒருபோதும் எதையும் பெரிதாக
எடுத்துக்கொள்ள கூடாத ஒன்று சில நட்புகள் வரும்
போகும் ஆனால் “ நம் நட்பு முன்பை விட வலுமையானது
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா !


உன் கனவுகள் அனைத்தும் நிஜமாக வாழ்த்துகிறேன்
உன் பிறந்தநாள் உன்னை போலவே சிறப்பாக அமையும்
என நம்புகிறேன்…


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

“என் அழகான அற்புதமான நண்பனுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் “


பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு நண்பா !
பிரகாசமான வண்ணங்களால் உன் வாழ்க்கை தீட்டப்படட்டும் !
நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன்.


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

வாடாமல் பல்லாண்டு
வாழ வேண்டுமென்று
வாடாமல்லி கொண்டு வாழ்த்த வந்தேன்..
மல்லிகைப்பூ முறைத்து
பார்க்க தொடங்கியது தன்னைவிட..
அழகோ என்ற பொறாமையில்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே.!


பண்டிகை நாளெல்லாம் பறந்து போகிறது..
உன் பிறந்தநாளை எதிர் பார்க்கையில்
திருவிழா அனைத்தும் சிறுவிழா ஆகிறது..
உன் பிறந்தநாள் எனக்கு பெருவிழாவாக
இருப்பதால்…
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே.!


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

உயிர்வரை தொடரும் நம் நட்பு
அதுதானே அதன் சிறப்பு..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!


உன் பிறந்தநாள் கேக் போன்று இனிப்பாகவும் உன்
எதிர்காலம் சூரியனைப்போல பிரகாசமாகவும் இருக்க
வாழ்த்துகிறேன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


birthday kavithai tamil

Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

உன்னை போன்ற ஒருவனின் நட்பானது ஒரு வைரத்தை விட
விலைமதிப்பற்றது உன் பிறந்தநாளானது உன் மீது எனக்கு இருக்கும்
அன்பை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை அளிக்கிறது பிறந்தநாள் வாழ்த்துக்கள்


சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீ நூறு வருஷம் வாழனும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

தேவதைகள் எல்லாம்
தேடிவரும் பிறந்தநாளில்
உன்னைப் பார்த்திட..
தேவர்களும் தேடி அலைவார்கள்
பிறந்தநாளில் உன்னை வாழ்த்தி
வணங்கிட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

சூரியனை தூதனிப்பி
வாழ்த்த நினைத்தேன்
சுருண்டு விழுந்தது உன் வீரம் கண்டு..
தென்றலை தூதனிப்பி
வாழ்த்த நினைத்தேன்
தெறித்து ஓடியது உன் ஈரம் கண்டு..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


பூ போன்ற புன்னகை
பொக்கிஷமாய் மின்னட்டும்..
உன்னை பெற்ற அன்னையரை
ஊர் போற்றி மகிழட்டும்..
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள்

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
பெண்ணழகு..!
பெண்ணினத்தில் நீ பிறந்ததாலோ
என்னவோ பெண்மைக்கே பேரழகு..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதலே.!


தேவைதைகள் பூமியில் பிறப்பதில்லை
ஏனெனில்.. வாடி வருந்த வேண்டுமே
தேவதைகளே பொறாமைகொள்ளும்
உன் பேரழகில்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதலே.!


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்


மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

வெள்ளை உள்ளமே கொள்ளை அழகே..
உதிரும் புன்னகை உரித்தாகட்டும்
உனக்கே..
பிரம்மனின் கற்பனைக்கு
எடுத்துக்காட்டு மட்டுமல்ல..
மழைமேகம் கொண்டுவந்த
வானவில்லும் நீயே..
பௌர்ணமி நிலவுகூட
வெட்கப்பட்டு மறையுதே..
இதெல்லாம் உன்னுடைய
பிறந்தநாள் செய்தியறிந்தா?
ரோஜா மொட்டுக்களோடு
வாழ்த்திட ஆசைப்பட்டேன்..
மலர்ந்த ரோஜாவுக்கு
மலராத ரோஜா ஈடாகுமா?
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அன்பே.!


உன் வாழ்க்கை என்னும் பயணத்தில்
நீ முன்னேறி செல்ல உனக்கு
தடையில்லா பாதை உருவாகட்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!


Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆருயிர் நண்பா.!


உலகம் போற்றும் மனிதராக
பதிவு செய்யட்டும் உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


வருங்கால நாட்களை எல்லாம்
சிறப்பாக அமைக்கட்டும்
உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


நூறு வயதை கடந்தும்
வாழ்க.. பல்லாண்டு..!
என வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


சொர்க்கத்தை நீ வாழும்போதே
காண வேண்டும்.. ஆயுள் முழுதும்
நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்..
உளமார உன்னை வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உதிராத சூரியனாய்..
உலகிற்கு ஒளிவீச..
உன்னை பூமிக்கு பரிசளித்த
உன் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்.!


ஆகாசம் வாசலாக
உன் வாழ்வு திறக்கட்டும்..
ஏழு பிறப்பு எடுத்தாலும்
இனிமையாக மலர வாழ்த்துக்கள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!


பறிக்க பறிக்க பூக்கட்டும் உன் பிறந்தநாள் பகைவரையும் நண்பனாக மாற்றட்டும் இந்நாள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


புத்தகமாய் உன் வரலாறை பலர் படித்திடவே பல சாதனைகளை நீ நிகழ்த்திட இந்த பிறந்தநாளில் உன்னை வாழ்த்துகிறேன்


அசையாத உன் ஆசைகள் துளி நிமிடங்களில் கிடைக்கட்டும் அச்சாரம் போட்டு இன்றே தொடங்கிட வாழ்த்துக்கள்


சந்தோசத்துடனும் மன
நிறைவோடும் உங்கள்
வாழ்க்கை அமைய மகிழ்வுடன்
வாழ்த்துகின்றேன்.. இனிய
பிறந்த தின வாழ்த்துக்கள்.


இந்த பிறந்த நாளில்
கடந்து வந்த கஷ்டங்கள்
எல்லாம் மறைந்து
புத்தம் புது வாழ்க்கை
அமைய வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


தேனைப் போல இனிமையாய்..
தென்றலைப் போல சுகமாய்
உங்கள் வாழ்வு அமைய
உங்கள் பிறந்த தினத்தில்
வாழ்த்துகின்றேன்.. இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


உன் பிறந்த நாளுக்கு எனக்கு
வாழ்த்துக் கூற விருப்பம்
இல்லை ஏன் தெரியுமா..?
உன்னை நான் முதலில்
கண்ட அதே
இளமையுடன் தான்
இப்போதும் நீ இருக்கின்றாய்..
பின் நான் வாழ்த்துக் கூறி
உனக்கு வயது ஒன்று
கூடி விட்டதாக எண்ணி
நீ வருந்துவதில் எனக்கும்
விருப்பம் இல்லை.


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா

புத்தம் புது நாள்..
புத்தம் புது வாழ்க்கை..
எல்லா சோகங்களும்
கஷ்டங்களும் கரைந்து
வாழ்வில் மகிழ்ச்சி மட்டும்
வருவதற்கு.. என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


உன் பிறந்த நாளை பார்த்து
மற்ற நாட்கள் பொறாமை
கொள்கின்றது.. பிறந்து
இருந்தால் உன்
பிறந்த நாளாக தான்
பிறந்து இருக்க வேண்டும்
என்று.. என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


முடியாது என்ற வார்த்தைக்கு
முற்றுப் புள்ளி வை..
முடியும் என்ற வார்த்தைக்கு
தொடக்கப் புள்ளி வை..
என்றும் வெற்றி உன்னை
தொடர உன் இந்த
பிறந்தநாளில் வாழ்த்துகின்றேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


துணையாய் எவரும்
தேவையில்லை உன்
துணிவே உனது முழுப் பலம்
வாழ்க்கையில் துணிவோடு
போராடி வெற்றி பெற இந்த
இனிய நாளில் வாழ்த்துகின்றேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


நேற்றைய தோல்வி இன்றைய
அனுபவம்.. இன்றைய அனுபவம்
நாளைய வெற்றி.. உங்கள்
வாழ்வில் நீங்கள் நினைத்த
வெற்றிகளை பெற உங்கள்
இனிய பிறந்த நாளில்
மகிழ்வுடன் வாழ்த்துக்களைக்
கூறிக்கொள்கின்றேன்.


இன்று பிறந்த நாள்
காணும் உங்கள் வாழ்வில்
அணைத்து துன்பங்களும்
நீங்கி சந்தோசங்கள் வளர
மனதார வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.


நாம் பிறக்கும் போது
இந்த உலகிற்கு என்ன
கொண்டு வந்தோம்..
பிறருக்கு உதவி செய்தால்
தான் நம் வாழ்வு சிறக்கும்..
உங்கள் பிறந்த நாள் நீங்கள்
பிறந்த நாளாக மட்டும்
இல்லாமல்.. நல்ல செயல்கள்
செய்ய பிறந்த
தொடக்க நாளாக அமைய
என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


பிறப்புகளில் உயர்ந்த
பிறப்பு மானிட பிறப்பு..
இந்த பிறப்பில் நீங்கள்
அனைத்தும் பெறவும்..
பெற்றவற்றை உலகிற்கு
பகிரவும்.. மகிழ்வுடன்
வாழ்த்துகின்றேன்..!
வாழ்க வளமுடன்
மிளிர்க தமிழுடன்.


உங்கள் வாழ்க்கையில்
வசந்தம் வர.. உங்கள்
தடைக் கற்கள் எல்லாம்
படிக்கல்லாக மாற என்
மனதில் இருந்து மகிழ்வுடன்
வாழ்த்துகின்றேன்.. இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


வறுமை துன்பம் உன்னை தீண்டாமல்
உன் வாழ்நாள் மகிழ்ச்சியோடு
வளரட்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • birthday wishes in tamil
  • happy birthday wishes in tamil
  • பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  • birthday kavithai tamil
  • birthday wishes tamil
  • special birthday birthday wishes in tamil
  • பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை
  • piranthanal valthukkal tamil
  • பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை
  • birthday wishes in tamil kavithai
  • tamil birthday wishes
  • piranthanal valthukkal in tamil
  • birthday wishes quotes in tamil
  • பர்த்டே விஷேச
  • பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  • piranthanal valthukkal
  • happy birthday wishes tamil words
  • happy birthday in tamil
  • பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  • birthday wishes in tamil lyrics